ஹீரோயின் வாய்ப்பிற்காக இப்படியா?... அடுத்தகட்டத்திற்கு காய் நகர்த்திய அனிகாவின் அதிரடி போட்டோஸ்...!

First Published 10, Sep 2020, 7:38 PM

குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சற்றே கண்களை கூசும் விதமாக அமைந்துள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பட வாய்ப்பிற்காக முன்னணி நடிகைகளை விட அனிகா படு ஸ்பீடாக போகிறாரோ? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

ஏற்கனவே அனிகா மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

விஸ்வாசம் படத்தில் நயன்தாராவிற்கு ரீல் மகளாக நடித்திருந்த அனிகா. தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் நயன் போலவே மாறி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று புகழ்ந்து தள்ளினர்

விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி வரும் அனிகா, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.

மீண்டும் ஒரு ராணி கெட்டப்பில் அனிகா நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் சற்றே கவர்ச்சி கூடுதலாக தெரிவதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

தற்போது 15 வயதே ஆகும் அனிகா இப்படிப்பட்ட உடையில் போட்டோ ஷூட் நடத்தியிருப்பது அவருடைய ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

ஆனால் அனிகாவே நான் இன்னும் குழந்தை நட்சத்திரம் இல்லை... ஹீரோயினாக வேஷம் கட்ட ரெடி என்பதற்கு கிரீன் சிக்னல் காட்டவே இப்படி போட்டோக்களை வெளியிட்டு வருவதாக தெரிகிறது.

குழந்தையாக இருக்க வேண்டிய அனிகா இப்படி போட்டோ ஷூட்டில் பங்கேற்பது மட்டுமில்லாமல், அதனை சோசியல் மீடியாவில் பதிவிடுவது சர்ச்சையையும் உருவாக்குகிறது.

போட்டோ ஷூட் கலச்சாரத்தால் முன்னணி நடிகைகள் மட்டுமின்றி குழந்தை நட்சத்திரங்களும் சீரழிந்து வருவது வருத்தமளிப்பதாக அமைந்துள்ளது

loader