- Home
- Cinema
- Anikha surendran: கண் கூசும் வெய்யிலில்... நாக்கை வெளியே நீட்டி... கிக் ஏற்றும் குட்டி நயன் அனிகா!
Anikha surendran: கண் கூசும் வெய்யிலில்... நாக்கை வெளியே நீட்டி... கிக் ஏற்றும் குட்டி நயன் அனிகா!
குழந்தை நட்சத்திரமாக தமிழில் பல படங்களில் நடித்துள்ள அனிகா... தன்னுடைய சிவந்த நாக்கை வெளியே நீட்டியபடி கொடுத்துள்ள படு போஸ் சமூக வலைத்தளத்தையே சூடாக்கியுள்ளது.

16 வயதிலேயே ஹீரோயின் வாய்ப்புகள் தேடி வர துவங்கி விட்டதால், குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, சமீப காலமாக நாளுக்கு நாள் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு ஓவர் கிளாமருக்கு மாறி அட்ராசிட்டி செய்து வருகிறார்.
குறிப்பாக தமிழில் அஜித்துக்கு மகளாக 'என்னை அறிந்தால்' படத்தின் நடித்த இவரா இப்படி? என கேட்கும் அளவிற்கு வேறு லெவலுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா, திரைப்படங்களில் குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை ஈர்த்த நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது.
சிலர் தொடர்ந்து இவர் வெளியிடும் புகைப்படங்களை விமர்சித்து வந்தாலும், ரசிகர்கள் அதிக அளவில் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
முன்பெல்லாம் தன்னுடைய வயதுக்கு ஏற்ற போல்... உடை அணிந்து போட்டோ ஷூட் செய்து வந்த அனிகா இப்போதெல்லாம், பேன்ட் போடாமல் கோட் அணிந்து போஸ் கொடுப்பது, மற்றும் குட்டை பாவாடை கவர்ச்சி என ஒரே ரணகளம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய ஃபிரீ ஹேர் ஸ்டைலில், நீல நிற டீ - ஷர்ட்டில், நாக்கை வெளியே நீட்டி கிக் ஏற்றும் வகையில் போஸ் கொடுத்து பரவசப்படுத்தியுள்ளார்.
துளியும் மேக்கப் இல்லாமல்... சிவந்த முகத்தோடு கண் கூசும் வெய்யிலில் நின்றபடி வேற லெவல் போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.