நீ சிண்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா?... கொஞ்சுண்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களின் வர்ணனைகளை வாரிக்குவிக்கும் அனிகா...!

First Published Nov 28, 2020, 8:30 PM IST

ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ள அனிகாவின் அழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் நீ என்ன சின்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா? என கண்டபடி புகழ்ந்து வருகின்றனர்.

மலையாளம், தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்த அனிகா தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுக்க உள்ளார்.

தமிழில் அஜித்திற்கு மகளாக நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்கள் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த குழந்தை நட்சத்திரமாக மாறினார் அனிகா சுரேந்திரன்.

அதன் பின்னர் நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் குட்டி நயன்தாரா  அனிகா. சிறுமியாகவும் இல்லாமல், பருவ பெண்ணாகவும் இல்லாமல் விதவிதமாக கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார்.

அதற்கு பரிசாக தான் மலையாளத்தில் இருந்து கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ள கப்பேலா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

பிறந்தநாள் பரிசாக பார்பி டால் போல் அழகிய கவுனில் அனிகா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தற்போது அனிகா அதே உடையில்  உடையில் அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி அதை சோசியல் மீடியாவில் உலவ விட்டுள்ளார்.

தற்போது அனிகா அதே உடையில்  உடையில் அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி அதை சோசியல் மீடியாவில் உலவ விட்டுள்ளார்.

ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ள அனிகாவின் அழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் நீ என்ன சின்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா? என கண்டபடி புகழ்ந்து வருகின்றனர்.

ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ள அனிகாவின் அழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் நீ என்ன சின்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா? என கண்டபடி புகழ்ந்து வருகின்றனர்.

நயன்தாராவின் சின்ன வயது போட்டோவோ என ரசிகர்களே உற்றுப் பார்க்கும் அளவிற்கு அழகில் ஜொலிக்கிறார் அனிகா.

லைட் கலர் கவுன், அழகான ஹேர் ஸ்டைல், அளவான மேக்கப் என மீண்டும், மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகுடன் இருக்கிறார்.

இருப்பினும் சமீபத்தில் போட்டோ ஷூட் லைட்டாக இடை தெரியும் படியாகவும், சற்றே கிளாமருடன் அனிகா கொடுக்கும் போஸ்களை பார்க்கும் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதையும் நாம் சொல்லத்தவறவில்லை.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?