Anchor DD : கடல் தாண்டி மலர்ந்த காதல்... விஜய் டிவி டிடி-யின் தம்பி திருமண போட்டோஸ் வைரல்
விஜய் டிவி டிடி தனது தம்பியின் திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பொண்ணு எந்த நாடு தெரியுமா?

டிடி என்ற திவ்யதர்ஷினி பிரபல மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார்.
இவரது தம்பி தர்ஷனின் திருமணம் சமீபத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது.
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிடி மற்றும் அவரது அக்கா பிரியதர்ஷினி தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.
தர்ஷன் திருமணம் செய்த பெண் கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்.
தர்ஷன் மற்றும் அஜார் தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
