கையில் ஒயின் கிளாஸ் உடன் கவர்ச்சி உடையில்... கிறிஸ்துமஸ் கொண்டாடிய அமலா பால்...!

First Published Dec 25, 2020, 5:22 PM IST

நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டு லைக்குகளை குவிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

தற்போது ஆக்‌ஷன் குயினாக மாறி அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக படம் வெளியாகாமல் உள்ளது. அந்த படமும் அமலா பாலுக்கு சூப்பர் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து வெப் சீரிஸ், படம் என பிசியாக இருக்கும் அமலா பால், சோசியல் மீடியா குயினாக வலம் வருகிறார். நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டு லைக்குகளை குவிக்கிறார்.

ஏற்கனவே ஆண் நண்பருக்கு முத்தம், நண்பர்களுடன் பீர் அடிப்பது, கடலில் ஜாலி குளியல் என அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பி வந்த அமலா பால், தற்போது தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக நடிகைகள் பலரும் தங்களது செல்லப்பிராணிகள் மற்றும் குடும்பத்துடன் விதவிதமாய் போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில், ஒயின் கிளாஸுடன் ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார் அமலா பால்.

இடை தெரிய குட்டை டாப்பில் கையில் ஒயின் கிளாஸை வைத்து கொண்டு அமலா பால் விதவிதமாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் க்யூட் ஸ்மைலுடன் அமலா பால் அழகாக இருந்தாலும் கையில் இருக்கும் அந்த ஒயின் கிளாஸை பார்த்து தான் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?