- Home
- Cinema
- Samantha: உடலோடு ஒட்டி இருக்கும் ஸ்கின் கலர் டைட் உடையில்... ஓப்பனாக தொடை அழகை காட்டி அதகளம் பண்ணும் சமந்தா!
Samantha: உடலோடு ஒட்டி இருக்கும் ஸ்கின் கலர் டைட் உடையில்... ஓப்பனாக தொடை அழகை காட்டி அதகளம் பண்ணும் சமந்தா!
நடிகை சமந்தா (Samantha) விதவிதமான உடையில் ஓவர் கவர்ச்சியை அள்ளி தெரிந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது இவரின் லேட்டஸ்ட் மாடர்ன் டிரஸ் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'புஷ்பா' படம் வெளியானது முதல், இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா பெயர் அதிகம் அடிபடுகிறதோ இல்லையோ... சமந்தாவின் பெயர் சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டால் முன்னணி நடிகைகள் மார்க்கெட் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமந்தாவுக்கு இதுவே ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்துள்ளது.
இந்த ஒற்றை ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டு, ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார்.
இவர் ஆடிய இந்த பாடல் திரையரங்கில் வரும் போது... கைதட்டல்கள் சத்தம் காதுகளை கிழிப்பதாகவும், ரசிகர்கள் உட்சகமாக எழுந்து ஆட்டம் போடுவதையும் பார்க்கமுடிகிறது.
எனவே இது விவாகரத்துக்கு பின்னர் சமந்தாவுக்கு கிடைத்த முதல் பாடல் வெற்றி என்றும் கூறலாம். இந்த ஒரு பாடல் மூலம் ஓவர் ஆல் பேமஸ் ஆகி விட்டார்.
அதே நேரம் இந்த பாடலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும் கூட, அதையெல்லாம் மீறி இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
சில திரையரங்குகளில் இந்த ஒற்றை பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தாவுக்கே ரசிகர்கள் கட்டவுட் வைத்து, வேற லெவலுக்கு இந்த பாடலை வரவேற்றிருந்தனர்.
ரசிகர்கள் மனதை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியால் கொள்ளையடித்து வரும் சமந்தாவின் ரீசென்ட் புகைப்படங்கள் சில தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக, சமந்தா ஸ்கின் கலர் டைட் உடை அணிந்த... தொடை தெரிய ஓப்பனாக கவர்ச்சி காட்டி மூச்சு முட்ட வைத்துள்ளார். இந்த புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.