நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கே டஃப் கொடுக்கும் அவரது அண்ணி சோபியா! இளம் ஹீரோயின்களையே மிஞ்சும் அழகு..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணியும், நடிகையுமான சோபியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன், மணிகண்டனின் அண்ணியான சோபியாவுக்கு நடிகை தான்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' படத்தில் எப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாரோ, அதே போல் சோபியாவுக்கு ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
இதை தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'லட்சுமி' படத்திலும் டான்ஸ் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சோபியா.
விஜய் டிவி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையையும் வெளிக்காட்டினார்.
மேலும் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சீரியல் நடிகருமான மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கு தற்போது அழகிய மகன் ஒருவரும் உள்ளார்.
ஹீரோயினிகளுக்கே சவால் விடும் அழகில் சோபியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சேலையில் பேரழகியாக இருக்கும் சோபியா
கியூட் புன்னகையில் வசீகரிக்கும் அழகு
கொள்ளை அழகு
கொள்ளை அழகு