மோசமான உடையால் காற்றில் பறந்த மானம்..! ஐஸ்வர்யா ராய் உட்பட 9 நடிகைளுக்கு சந்தித்த சோதனை!

First Published 11, Sep 2020, 7:23 PM

பிரபலங்கள் எந்த அளவிற்கு தங்களுடைய, உடைகளில் கவனமாக இருந்தாலும், ஒரு சில நேரத்தில் சில கவனக்குறைவால் இவர்களுடைய உடை சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்படும்.

அப்படி ட்ரோல் செய்யப்பட்ட 9  நடிகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க...

நடிகை கங்கனா ரணாவத் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில், வெள்ளை நிறத்தில் சிறகுகளால் ஆன ஆடையை அணிந்திருந்தார். முன்பகுதி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், பின் பகுதி அப்பட்டமாக தெரிந்ததால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார்.

நடிகை சுஷ்மிதா சென், நிகழ்ச்சி ஒன்றில் குட்டை உடை அணிந்ததால், சவுகரியமாக அமரமுடியாமல், உள்ளாடை வரை தெரிந்து தலை குனிவை சந்தித்தார்.

சேலையில் கூட கவனம் என்பதை ஐஸ்வர்யா ராய்க்கு புரிய வைத்த தருணம் அது. அவருடைய ஜாக்கெட் வழக்கத்தை விட சிறியதாகவும், இறுக்கமாகவும் இருந்ததால் அவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம் இது.

நடிகை ப்ரணீதி சோப்ரா நிகழ்ச்சி ஒன்றில் அழகாக வெள்ளை நிற ஸ்கர்ட் மற்றும் டாப் அணிந்திருந்தார். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அடிக்கடி கழண்டு அவருக்கு அசைவுகர்யத்தை ஏற்படுத்தியது.

டிரஸ் அழகா இருந்தால் ஓவராக பறக்க விட கூடாது, அதே நேரத்தில் குட்டையாக இருந்தால் இப்படி எல்லாம் நடக்கும் என, கத்ரீனா கைஃப் இந்த சம்பவத்திற்கு பின் புரிந்து கொண்டிருப்பர்.

நடிகை நர்கீஸ், ஃபேஷன் வீக் நிகழ்ச்சியின் போது... அழகிய கருப்பு நிற ஹாட் உடை அணிந்திருந்தார். அப்போது, அவருடைய உடையில் ஓவர் லோ நெக் இருந்ததால், அது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

சாதாரண ஊக்கு கூட பிரபலங்களை ட்ரோல் செய்ய வைத்து விடும் அப்படி கரீனா கபூர் சந்தித்த சோதனை தான் இது.

திரைப்பட விளம்பர நிகழ்ச்சியின் போது ஆலியா பட்டை, வருண் தவான் அலாக்காய் தூக்க, ஆலியா போட்டிருந்த மெல்லிய உடையால் அவரது உள்ளாடை வரை தெரிந்தது.

கருப்பு உடையில்... ஓவர் ஹாட்தாக வந்து சங்கடப்பட்டு போன சோனம் கபூர்.

loader