MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பேபி ஜான் தோல்விக்கு பின் அட்லீ தயாரிக்கும் அடுத்த படம் - ஹீரோ யார் தெரியுமா?

பேபி ஜான் தோல்விக்கு பின் அட்லீ தயாரிக்கும் அடுத்த படம் - ஹீரோ யார் தெரியுமா?

அட்லீ தயாரிப்பாளராக பாலிவுட்டில் பேபி ஜான் படம் அண்மையில் ரிலீஸ் ஆகி பிளாப் ஆன நிலையில், தற்போது அவர் தயாரிக்க உள்ள அடுத்த பட அப்டேட் வெளியாகி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 10 2025, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Atlee

Atlee

ராஜா ராணி படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அடுத்தடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹாட்ரிக் படங்களை இயக்கினார். இந்த நான்கு படங்களும் வரிசையாக ஹிட் அடித்ததை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு முதல் படமே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Director Atlee

Director Atlee

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலேயே செட்டில் ஆன அட்லீ, அங்கு அடுத்ததாக சல்மான் கானை வைத்து படம் இயக்க உள்ளார். இதுதவிர அங்கு படத்தயாரிப்பிலும் பிசியாகி இருக்கிறார். அதன்படி பேபி ஜான் என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக எண்ட்ரி கொடுத்தார் அட்லீ. இப்படத்தில் வருண் தவான் நயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். அவர் பாலிவுட்டில் நடித்த முதல் படம் இதுவாகும்.

இதையும் படியுங்கள்....  'பேபி ஜான்' படத்தில் கீர்த்திக்கு சிபாரிசு செய்தது இந்த டாப் ஹீரோயினா? அவரே பகிர்ந்த சீக்ரெட்!

34
Atlee produced Movie

Atlee produced Movie

பேபி ஜான் திரைப்படம் கடந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ரிலீஸ் ஆனது. இது நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடியை கூட வசூலிக்கவில்லை. இப்படத்தால் அட்லீக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

44
Shahid Kapoor

Shahid Kapoor

இதனால் அவர் படத்தயாரிப்பை கைவிட உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னுடைய அடுத்த பட தயாரிப்பை விரைவில் அறிவிக்க உள்ளாராம் அட்லீ. அதன்படி அட்லீ பாலிவுட்டில் தயாரிக்க உள்ள இரண்டாவது படத்தில் நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். பேபி ஜான் படம் ரீமேக் செய்து பலத்த அடி வாங்கியதால், ஷாகித் கபூர் நடிக்கும் படத்தை ரீமேக் படமாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் அட்லீ.

இதையும் படியுங்கள்.... போட்ட காசெல்லாம் போச்சு; பேபி ஜான் படத்தால் அட்லீக்கு இத்தனை கோடி நஷ்டமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved