ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... முந்தானையால் முன்னழகை மறைத்த நடிகை ரீமா கல்லிங்கள்! வித்யாசமான போட்டோ ஷூட்!
நடிகை ரீமா கல்லிகள் வித்தியாசமான சேலை கட்டி, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
'ரிட்டு' என்கிற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரீமா கல்லிங்கள். மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திறமையான நடிகை என பெயர் எடுத்த இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு மிகவும் துணிச்சலாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி, மனதில் பட்ட கருத்துக்களை மிகவும் போல்டாக பேசும் நடிகைகளில் ஒருவர்.
'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடலுக்கு சிம்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான ஆச்சர்ய தகவல்!
தற்போது 38 வயதாகும், ரீமா கல்லிங்கள்.... மிகவும் போல்டாக ஜாக்கெட் போடாமல், முந்தானையை முன் பக்கம் போட்டு, வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கவர்ச்சியால் மிரள வைத்துள்ளார்.
பச்சை நிற காட்டன் சேலையில்.... வித்தியாசமான மேக்ககப் போட்டு, ரீமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழில் ரீமா கல்லிங்கள்... நடிகர் பரத்துக்கு ஜோடியாக யுவா யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது மலையாளத்தில் நீல வெளிச்சம் என்கிற படத்தில் நடித்து வரும் ரீமா, நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் திரையுலகில் தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.