MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சந்தானம் பட ஹீரோயினுக்கு இந்த நிலையா? மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் விஷாகா சிங்! ஷாக்கிங் போட்டோ

சந்தானம் பட ஹீரோயினுக்கு இந்த நிலையா? மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் விஷாகா சிங்! ஷாக்கிங் போட்டோ

நடிகை விஷாகா சிங், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு... சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் பலரும் மிகவும் ஷாக்காக என்ன ஆனது என நலம் விசாரித்து வருகின்றனர்.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 11 2023, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

துபாயில் பிறந்து வளர்ந்தவர் நடிகை விஷாகா சிங். தன்னுடைய ஸ்கூல் படிப்பை வெளிநாட்டில் முடித்தாலும், கல்லூரி படிப்பை டெல்லியில் தான் முடித்தார்.  மீடியா துறை சம்மந்தமாக, முதுநிலை படிப்பை முடித்துள்ள விஷாகா சிங்,  கடந்த 2007 ஆம் ஆண்டு மாடலிங் துறையில் கால் பதித்தார். பல விளைபரங்களில் நடித்துள்ள விஷாகா சிங்கை மிகவும் பிரபலமடைய செய்தது என்றால்,  திரிஷாவுடன் டல் திவ்யா.. தூள் திவ்யா ஆகிட்டா என்கிற விளம்பரம் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதை தொடர்ந்து கடந்த  2007 ஆம் ஆண்டு 'கணப்பக்கம்' என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் விஷாகா சிங். இதை தொடர்ந்து, தமிழில் நடிகர் அசோக் குமாருக்கு ஜோடியாக 'பிடிச்சிருக்கா' என்கிற படத்தில் நடித்தார். அடுத்தடுத்து ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், என பல்வேறு மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

'இந்தியன் 2' மிடில் ஏஜ் சேனாபதி... லுக்கில் தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிடும் ஆண்டவர்! சூடான இணையதளம்!

35

குறிப்பாக தமிழில் இவர் சந்தானம் மற்றும் மறைந்த நடிகர் நடிகரும், மருத்துவரான சேதுவுக்கு ஜோடியாக நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, வாலிப ராஜா என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார் விஷாகா சிங். நடிப்பு மட்டுமின்றி மாடலிங், NFT தொழிலிலும் கவனம் செலுத்தி வரும் இவர் ரீ தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

45

இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விஷாகா சிங் தெரிவித்துள்ளதாவது, "நான் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது... கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சனைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது. ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்திருக்கிறது. ஒரு வேலை இது புதிய நிதியாண்டு என்பதால் என்பதாலோ அல்லது எனது பிறந்த மாதத்தின் முன் மாதம் என்பதால், கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி, வருகிறேன். என தெரிவித்துள்ளார்.

வெள்ளை நிற உடையில்.. கும்முனு இருக்கும் மேனியை காட்டி கவர்ச்சியில் வெளுத்து வாங்கும் பிக்பாஸ் ரைசா! போட்டோஸ்..

55

இதிலிருந்து காலமாற்றத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சினையால் விஷாகா பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும் இதற்காக அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விரைவில் அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஷாகா சிங் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஹிந்தி மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்கள் நடித்து வருகிறார். அதேபோல் பல்வேறு உலக நாடுகள் நடக்கும் கான்ஃபரன்ஸ்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சந்தானம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image2
Nayanthara : கல்யாணத்துக்கு பின் முதன்முறையாக சிம்பு உடன் ஜோடி சேரும் நயன்தாரா? டைரக்ட் பண்ணப்போவது யார் தெரியுமா?
Recommended image3
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved