வெள்ளை நிற உடையில்.. கும்முனு இருக்கும் மேனியை காட்டி கவர்ச்சியில் வெளுத்து வாங்கும் பிக்பாஸ் ரைசா! போட்டோஸ்..
மாடலாக இருந்து, தற்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ள பிக்பாஸ் ரைசா... பிறந்தநாளை முன்னிட்டு எல்லை கடந்த கவர்ச்சியில் ரசிகர்களை மூட் அவுட் செய்யும் அளவிற்கு, எடுத்து வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் 5 சீசன்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் ரைசா. பிக்பாஸ் முதல் சீசனிலேயே கலந்து கொண்டு நிகழ்ச்சியை களைகட்ட வைத்தார் ரைசா. இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்தது.
பல நிறுவனங்களின் விளம்பரங்களில் மாடலாக தோன்றியுள்ள இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு, தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கஜோலின் PA கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரைசா கலந்து கொண்டதால் இந்த சிறு கதாபாத்திரம் கூட கவனம் பெற்றது.
வேற லெவலுக்கு உருவாகும் 'ப்ராஜெக்ட் கே' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து.. கடைசி சில வாரங்களுக்கு முன் வெளியேறிய பிக்பாஸ் ரைசா, வெளியே சென்ற வேகத்திலேயே திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த வகையில் இவர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இவர் ஹீரோயினாக நடித்த 'பியார் பிரேமா காதல்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, FIR , பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இவரின் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவில்லை.