MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபல தமிழ் ஹீரோவை காதலிக்கும் விமலா ராமன்! மது பார்ட்டியில்... குடும்பத்தோடு நடிகருடன் என்ஜோய் செய்த போட்டோஸ்

பிரபல தமிழ் ஹீரோவை காதலிக்கும் விமலா ராமன்! மது பார்ட்டியில்... குடும்பத்தோடு நடிகருடன் என்ஜோய் செய்த போட்டோஸ்

நடிகை விமலா ராமன், பிரபல நடிகருடன் சேர்ந்து குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு சூசகமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 24 2023, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த, தமிழகத்தைச் சேர்ந்த நடிகை விமலா ராமன் 2004 ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா'  பட்டத்தை கைப்பற்றியவர். பின்னர் மாடலிங் கவனம் செலுத்தி வந்த இவர், திரைப்பட வாய்ப்புகளையும் தேட துவங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அந்த வகையில், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய பொய். என்கிற படத்தின் மூலம் அறிமுகமான விமலா ராமன், இந்த படத்தை தொடர்ந்து மலையாள திரை உலகில் நுழைந்தார். மலையாளத்தில் இவர் நடித்த டைம், சூரியன், நஸ்ராணி, ரோமியோ போன்ற படங்கள் அடுத்தடுத்து நல்ல வரவேற்பை பெற்றதால்,  பிஸியான நடிகையாக மாறினார் விமலா ராமன்.

வாழ்க்கையின் அர்த்தத்தை கற்றுக் கொடுத்தாய்! மகள் பிறந்த நாளில் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு உருகிய சினேகா!

36

இவர் தமிழில் 'பொய்' படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை கொடுத்தது என்றால் அது இயக்குனர் சேரன் நடித்து வெளியான ராமன் தேடிய சீதை திரைப்படம் தான்.

46

தமிழ், மலையாளத்தை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஒரு வருடமாகவே பிரபல நடிகர் வினய் மற்றும் விமலா ராமன் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இது குறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர்.

வாரிசு, பாகுபலி படங்களில் பணியாற்றிய பிரபலத்தின் கணவரும், இயக்குனருமான ஹரிச்சரண் சீனிவாசன் மரணம்!

56

தற்போது தன்னுடைய பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியதாக தெரிவித்துள்ளார். விமலா ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய தாய் தந்தை மற்றும் வினய் ஆகியோர் உள்ளனர்.  எனவே மறைமுகமாக வினையை காதலிப்பதை விமலா ராமன் கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

66

இந்த பிறந்த நாளை நடிகர் வினய் மற்றும் குடும்பத்துடன் மது பார்ட்டியோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் விமலா ராமன், விரைவில் இருவரும் தங்களின் திருமண தேதியையும் அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாய்ப்புக்காக இப்படியா? குட்டை டவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியாவை கமெண்டில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved