சரிந்து விழும் சேலையை சரி செய்யாமல்... மெல்லிய இடையை காட்டி கவர்ச்சி ட்ரீட் வைத்த வாணி போஜன்! போட்டோஸ்..
எப்போதும் அளவான கவர்ச்சியில் பளபளக்கும் அழகில் புகைப்படம் வெளியிடும் வாணி போஜன் தற்போது கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியில், சேலையை சரிய விட்டு எடுத்துக்கொண்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

வாணி போஜன், நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.

'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து, வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது இவரது கைவசம்... 'பாயும் ஒளி நீ எனக்கு', பகைவனுக்கு அருள்வாய், சியான் 60 உள்பட சுமார் 6 படங்கள் இவரது கைவசம் உள்ளது.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை நிற சேலையில் தாமரை மலர் போல் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
இதில் இதுவரைக்கும் இல்லாதா அளவிற்கு கூடுதல் கவர்ச்சியை அம்மணி வாரி இறைத்துள்ளார்... விலகிய சேலையை சரி செய்யாமல் கூட போஸ் கொடுத்துள்ளார்.
ஒல்லி இடையை காட்டி... கார்ச்சியில் குதூகலிக்க வைத்தாலும், வாணி போஜனின் புன்னகை ஒட்டு மொத்த ரசிகர்களையும் போல்ட் ஆக்கி விட்டது என்று தான் கூறவேண்டும்.