MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... சிங்கிள் ப்ளீட் சேலை கட்டி அழகு தேவதையாக மாறிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்!

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... சிங்கிள் ப்ளீட் சேலை கட்டி அழகு தேவதையாக மாறிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்!

எந்த உடை அணிந்தாலும் அழகு தேவதையாக ஜொலிக்கும் வாணி போஜனின், லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 20 2022, 11:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்', 'லட்சுமி வந்தாச்சு' போன்ற சீரியல்களில் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜன். 
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தான் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அடித்தளம் அமைத்தது. அந்த வகையில் இவர் முதலில் அறிமுகமான சில படங்கள் தோல்வியை தழுவினாலும், அசோக் செல்வன் நடித்த 'மை கடவுளே' திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.  இவர் நடித்த மீரா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகினார்.

மேலும் செய்திகள்: சல்மான் கான் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர்..! முன்னாள் காதலியின் பகீர் குற்றச்சாட்டு!
 

35
Vani bhojan photos

Vani bhojan photos

இதைத்தொடர்ந்து லாக் அப், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், போன்ற படங்களில் நடித்த வாணி போஜன், தற்போது சுமார் 9 படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என கூறாமல், அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 

45

அதே போல், வெப் சீரீஸ்களிலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அருண் விஜய் நடித்து தற்போது பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள, தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஹீரோயினாக அறிமுகமாகிறாரா..? நடிகை ரோஜாவின் மகள்..! சீக்ரட்டாக நடக்கும் வேலைகள்!
 

55

ஒருபக்கம் நடிப்பில் படு பிசியாக நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம்... விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வியக்க வைக்கிறார். அந்த வகையில் அழகிய சேலையில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி போல், இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunny Leone Net Worth: அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved