Vaishali Takkar : தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை வசமாக சிக்கிய முன்னாள் காதலன்
இன்று காலை நீண்ட நேரம் அவரது படுக்கையறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்த போது தூக்கிட்டு நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார் வைஷாலி.
இந்தி சீரியல்கள் மூலம் அறிமுகமான அறிமுகமான இவர் அஞ்சலி பரத்வாஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். பின்னர் சூப்பர் சிஸ்டர்,விஸ் ய அம்ரித், மன்மோகினி உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
vaishali takkar
இவர் இறுதியாக ரக்ஷபந்தன்படத்தில் நடித்திருந்தார். இதில் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார். படம் மிதமான வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கிடையே கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. கென்யா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங்கை திருமணம் செய்வதாக இருந்தது. இவர்களது புகைப்படங்களும் வைரலானது.
மேலும் செய்திகளுக்கு...அன்பைப் பொழிந்த மகன்... ‘ஆனந்த யாழை’ பாட்டை போட்டு ஃபீல் பண்ணிய விக்கி
Vaishali Takkar
ஜூன் மாதம் திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனா பல்வேறு காரணங்களால் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தோடு நின்று போனது. இது குறித்து வைசாலி ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.
Vaishali Takkar
இந்நிலையில் வைஷாலி தக்கர் இன்று தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியானது. மத்திய பிரதேசம் இந்தூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் வைஷாலி. இன்று காலை நீண்ட நேரம் அவரது படுக்கையறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்த போது தூக்கிட்டு நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார் வைஷாலி.
மேலும் செய்திகளுக்கு... Sameera Reddy : பாத் டப்பில் நுரையுடன் சமீரா ரெட்டி...பழைய ஃபாமுக்கு திரும்பிட்டாரே!
vaishali takkar
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடலை மீட்ட அங்கிருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அதில் தான் தனது முன்னாள் காதலனால் மிகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், மிகுந்த மன அழுத்ததில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார் வைஷாலி. பின்னர் வழக்கு பதிவு செய்த மும்பை தேஜாஜி நகர் போலீசார்,முன்னாள் காதலனை தேடி வருகின்றனர்.