குட்டி த்ரிஷா எவ்வளவு கியூட்...! இதுவரை வெளியாகாத அறிய புகைப்படங்களின் தொகுப்பு!

First Published 1, Sep 2019, 4:27 PM

நடிகை த்ரிஷா இன்று தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென, மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட முன்னணி நடிகையாக இருப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான். குறிப்பாக 15 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து அசத்தி வருகிறார்.

 

இவர் நடிகை என்பதால், பல்வேறு மாடர்ன் உடைகள் மற்றும், கண்கவர் சேலைகளில் இவரை பார்த்திருக்க முடியும். ஆனால் இவரின் குழந்தை பருவ புகைப்படங்களை அதிக அளவில் ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. 

 

த்ரிஷா சிறிய வயதில் எடுக்கட்ட புகைப்படங்கள் இதோ... 

அப்பாவின் மடியில் த்ரிஷா

அப்பாவின் மடியில் த்ரிஷா

கன்னத்தில் முத்தமிட்டாள்

கன்னத்தில் முத்தமிட்டாள்

குட்டி தேவதையாய் த்ரிஷா

குட்டி தேவதையாய் த்ரிஷா

என்ன ஒரு அழகு

என்ன ஒரு அழகு

பட்டு பாவாடை சட்டையில்

பட்டு பாவாடை சட்டையில்

குட்டி த்ரிஷா சேரில் அமர்ந்தபடி

குட்டி த்ரிஷா சேரில் அமர்ந்தபடி

loader