தமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கொரோனா பாசிட்டிவ் ... பெற்றோருக்காக பிரார்த்திக்கும் படி உருக்கமான கோரிக்கை...!

First Published 26, Aug 2020, 4:15 PM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் அங்கிருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸின் கொடூர ஆட்டம் இப்போது இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திரைத்துறையினருக்கு அடுத்தடுத்து நடிகர், நடிகைகள் தொற்றால் பாதிக்கப்படுவது பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.

ஷூட்டிங் இல்லாததால் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் உள்ளேயே இருந்தாலும் சினிமாக்கரர்களை கொரோனா விடுவதாக இல்லை. அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர், இயக்குநர் ராஜமெளலி, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ள  அவர், கடந்த ஒரு வாரமாக எனது பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள உறவினர்கள், வேலையாட்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டோம். சோகமளிக்கும் விதமாக எனது பெற்றோர்களுக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது”

“நல்ல வேலையாக எனக்கும், வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறோம். கடவுளின் ஆசிர்வாதத்தால் பெற்றோர் உடல்நிலை தற்போதைக்கு நன்றாக உள்ளது. உங்களின் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன் ” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

விரைவில் தமன்னாவின் பெற்றோர் நலம் பெற பிரார்த்திபதாக சமந்தா, இஷா குப்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான ரசிகர்களும் தமன்னாவின் பெற்றோர் நலம் பெற வேண்டிய வாழ்த்தும், அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என ஆறுதலும் கூறி வருகின்றனர்

loader