MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் படத்திலேயே சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்சிவிட்டாரா 'கோப்ரா' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி?

முதல் படத்திலேயே சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்சிவிட்டாரா 'கோப்ரா' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி?

'கோப்ரா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, முதல் படத்திலேயே... சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்சி விட்டதாக கூறப்படுகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 13 2022, 10:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம், மற்றும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 

26
Image: Official teaser, trailer

Image: Official teaser, trailer

உலகம் முழுவது சுமார் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் தங்களது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' பட பணியில் இணைந்த கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படம்!
 

36

இவர்களை தொடர்ந்து, கே.ஜி.எஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கே...  2 கோடி ரூபாய், இவர் சம்பளமாக பெற்றதாக கூறப்பட்ட நிலையில் 'கோப்ரா' படத்தில் நடிக்க அதை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

46

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'கோப்ரா' படத்தில் நடிப்பதற்கு... நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நான்கு கோடியில் இருந்து 6 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: படு மோசமான கிளாமர் உடையில்... யாஷிகா கொடுத்த சைடு போஸ்!! செம்ம ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
 

56

ஆனால் இதுகுறித்து எந்த வித அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் முதல் படத்திலேயே நயன்தாராவை ஸ்ரீநிதி ஷெட்டி மிஞ்சிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது.

66

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் 7 கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: அபார திறமையால் அம்மா ரோஜாவையே மிஞ்சும் மகள்..! இளம் வயதிலேயே கிடைத்த மிக உயரிய விருது..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
நயன்தாரா
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய் !
Recommended image2
Now Playing
ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி! நடிகர் திலகம் உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா !
Recommended image3
பாடலிலேயே மகாபாரதத்தின் கதையை சொன்ன வாலி.. மணிரத்னம், இளையராஜா காம்போவில் 'தளபதி எனும் காவியம்'..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved