படு மோசமான கிளாமர் உடையில்... யாஷிகா கொடுத்த சைடு போஸ்!! செம்ம ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
நடிகை யாஷிகா தற்போது மீண்டும் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள நிலையில், அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு யாஷிகா வாழ்க்கையில், நடக்க கூடாத அசம்பாவிதங்கள் எல்லாம் அரங்கேறிய நிலையில், ஒருவழியாக மெல்ல மெல்ல அதில் இருந்து தற்போது தான் மீண்டுள்ளார் யாஷிகா.
அந்த கோர விபத்தால், இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு, காலில் பெரிய ஃபிராக்ச்சர் என பல நாட்களை மருத்துவமனையில் கழித்தார்.
மேலும் செய்திகள்: சோழ புலியாக மாறி கர்ஜிக்கும் விக்ரம்.. வெளியானது 'பொன்னியின் செல்வன் 1' மேக்கிங் டீஸர்!!
மேலும் இதனால், இவர் நடிக்க கமிட் ஆகி இருந்த பல படங்களின் வாய்ப்பு இவரது கையை விட்டு நழுவியது. அதே போல்... இவர் நடித்துக்கொண்டிருந்த படங்களும் இவர் இல்லாமல் முடிக்க முடியாமல் இருந்தது. சில படங்களில் வேறு நாயகியை வைத்து படமாக்கியதாக செய்திகளும் பரவியது.

மேலும் செய்திகள்: அபார திறமையால் அம்மா ரோஜாவையே மிஞ்சும் மகள்..! இளம் வயதிலேயே கிடைத்த மிக உயரிய விருது..!
அந்த வகையில் தற்போது வெள்ளை நிறத்தில் படு ஹாட் கவர்ச்சி உடையில்... சைடு போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இப்படி எல்லையில்லாமல் போகும் இவரது, கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லையா? என நெட்டிசன்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: ஜாரா மகள் அல்ல இன்னொரு தாய்... மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ..