MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழ் சினிமாவின் டாப் நடிகர்; அவருக்காக 7 நாள் விரதமிருந்த ஸ்ரீதேவி - ஏன் தெரியுமா? யார் அந்த நடிகர்?

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்; அவருக்காக 7 நாள் விரதமிருந்த ஸ்ரீதேவி - ஏன் தெரியுமா? யார் அந்த நடிகர்?

Actress Sridevi : தன்னுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஒரு நடிகருக்கான 7 நாள் விரதமிருந்து பூஜை செய்த்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 26 2024, 07:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Sridevi

Actress Sridevi

ஸ்ரீதேவி, தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, இந்திய திரையுலகமே வியந்து பாராட்டிய ஒரு மெகா நடிகை. லேடி சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகள் வலம்வந்தவர் அவர். தனது திரையுலக வாழ்க்கையில் பல திரையுலகுகளை சேர்ந்த பல சூப்பர் ஹிட் நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் வெகு சில நட்சத்திரங்கள் அவருடன் நல்ல ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை மட்டுமல்ல, திரைக்கு வெளியேயும் ஒரு சிறந்த பிணைப்பைக் கொண்டிருந்தனர் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரத்திற்காக ஸ்ரீதேவி ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஸ்ரீதேவி அந்த நடிகருக்கான கோயிலில் பூஜையும் செய்தாராம். அந்த நடிகர் வேறு யாருமல்ல கோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஸ்ரீதேவியுடன் ஒன்றல்ல, இரண்டல்ல பல மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

எழுதியது ஒரே ஒரு தமிழ் பாட்டு; ஆனால் 50 ஆண்டுகளாக அழியா புகழோடு நிலைத்திருக்கும் பாடலாசிரியர்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rajini

Rajini

பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ரஜினிகாந்தின் உடல்நிலைக்காகத் தான் ஸ்ரீதேவி இதையெல்லாம் செய்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு பிரபல நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அறிந்த ஸ்ரீதேவி, ஷீரடி சாய்பாபாவின் பெயரில் விரதம் ஏற்றார். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். புனே சாய்பாபா கோயிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகளும் செய்துள்ளார் அவர்.  

2011ம் ஆண்டு ரஜினிகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது, ​அவர் ரவிக்குமாரின் ​ராணா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். இருப்பினும், ஸ்ரீதேவியின் உண்ணாவிரதத்தாலும், அனைத்து ரசிகர்களின் பிரார்த்தனையாலும், ரஜினிகாந்த் ஆரோக்கியமாக மீண்டு வந்தார்.

34
Rajinikanth

Rajinikanth

ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர், அவற்றில் பல பிளாக்பஸ்டர்கள். மூன்று முடிச்சு, நான் அடிமை இல்லை, போக்கிரி ராஜா, பகவான் தாதா மற்றும் சல்பாஸ் போன்ற படங்கள் அவர்கள் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான படங்கள். ஸ்ரீதேவி தனது 15 வயதில் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றினார். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவியை திருமணம் செய்யவிரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த சூழலில் தான் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார் ஸ்ரீதேவி, இருப்பினும், இந்த இரு நட்சத்திரங்களுக்கு இடையிலான நட்பு எப்போதும் அப்படியே இருந்தது.

44
Rajini and Sridevi

Rajini and Sridevi

ஸ்ரீதேவியோடு மட்டுமல்ல அவருடைய தாயோடும் நல்ல அன்போடு பழகி வந்தார் ரஜினிகாந்த். தொடக்க காலங்களில் கமலஹாசனை போல் நானும் சிறந்த நடிகராக, அவரைப் போல நல்ல சம்பளம் வாங்குவேனா என்று ஸ்ரீதேவியின் தாயிடம் அடிக்கடி புலம்புவாராம் ரஜினிகாந்த். அதற்கு கலங்காதே மகனே, நிச்சயம் நீ கமலஹாசனை விட மிகச் சிறந்த நடிகனாக வருவாய் என்று பலமுறை அவருக்கு வாழ்த்து கூறுவாராம் ஸ்ரீதேவியின் அம்மா.

கமலின் மெகா ஹிட் படத்திற்கு "நோ" சொன்ன இளையராஜா - கடைசியில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பாலிவுட்
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved