உடலில் ஒட்டி இருக்கும் உள்ளாடை... கீழே கர்ச்சீப் போன்ற துணியை கட்டிக்கொண்டு செமி நியூடாக போஸ் கொடுத்த நடிகை..!
பிரபல நைடகை ஸ்வேதா ஷர்மா, கருப்பு நிற உடையில்... செமி நியூட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
திரையுலகில் தனது அற்புதமான நடனத்தால் மில்லியன் கணக்கான இதயங்களை தன்வசமாகியுள்ளவர் பிரபல போஜ்புரி நடிகையான ஸ்வேதா சர்மா.
சிறந்த டான்சர், நடிகை என்பதை தாண்டி... விதவிதமான கவர்ச்சி உடைகள் அணிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இவரது அற்புதமான ஃபேஷன் உணர்வு மற்றும் மிகவும் போல்டாக வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விடுகிறது.
மேலும் செய்திகள்: பிரபலங்களுடன் மிக எளிமையாக நடந்த மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!
அந்த வகையில் சமீபத்தில், ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராமில் சில அழகான படங்களை வெளியிட்டார், இது அவரது ரசிகர்களை வாயடைக்க செய்யும் விதமான கவர்ச்சியில் உள்ளது.
இந்த புகைப்படங்களில், அவர் ஒரு ஸ்டைலான கருப்பு நிற ஆடையை அணிந்துள்ளார், அதற்கு பொருத்தமான கருப்பு மணிகளால் ஆன நெக்லஸ் ஒன்றியும் அணிந்துள்ளார்.
மேலும் செய்திகள்: உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் நடிக்கும் 'கப்ஜா' பட டீசரை வெளியிட்ட ராணா டகுபதி!
மிதமான மேக்கப்பில் தூக்கலான கவர்ச்சியை காட்டியுள்ளார். உள்ளாடை போன்ற உடையை தன்னுடைய மார்பகங்களில் சாட்டியுள்ளார். கீழே கவர்ச்சிக்கு குறைவில்லாத கர்ச்சீப் போன்ற ஒரு டவலை கட்டிக்கொண்டுள்ளார்.
இப்படி அரைகுறை கவர்ச்சியில்... செமி நியூடாக இவர் மிகவும் போல்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் அதிகம் ரசிக்கப்பட்டு வருவது மட்டும் இன்றி, சில விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது குறிபிடத்தக்கது.
மேலும் செய்திகள்: எந்த உடை போட்டாலும் சும்மா அள்ளுதே... நீல நிற palazzo-வில் வெரைட்டி போஸ் கொடுத்து மயக்கும் ராஷ்மிகா!