உடலோடு ஒட்டியிருக்கும் ஓவர் டைட் உடையில்... இளசுகள் மனசு குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு..!

First Published Dec 24, 2020, 11:35 AM IST

விதவிதமாய் வித்தியாசமாய் போஸ் கொடுத்து வரும் ஷாலு ஷம்மு, தற்போது ஓவர் டைட் உடையில் படு பயங்கர கவர்ச்சி காட்டியபடி போஸ் கொடுத்து, ரசிகர்களை திணறடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.

முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.

பட வாய்ப்பிற்காக மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு அரைகுறை உடையில் நடத்தி வரும் ஹாட் போட்டோ ஷூட்கள் ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டாக்கியுள்ளது.

இதனால் ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் கழுவி ஊத்த ஆரம்பித்து விடுகின்றனர்.  என்ன தான் நெட்டிசன்கள் ஏகத்திற்கு திட்டினாலும் ஷாலு ஷம்மு தனது ஹாட் போட்டோ ஷூட்டை கைவிடுவதாக இல்லை.

அதுவும் இந்த ஊரடங்கு நேரத்தில் தனது பழைய போட்டோஸை மீண்டும் பதிவேற்றி, நெட்டிசன்களை கடுப்பாக்கி வந்தார்.

நடுவில் கொஞ்ச காலத்திற்கு குடும்ப குத்து விளக்கு போலவும் போட்டோக்களை பதிவிட்டு பார்த்தார் யாரும் மதிப்பதாக தெரியவில்லை, அதனால் தனது பழைய ரூட்டிற்கே மாறிவிட்டார்.

அந்த வகையில் தற்போது, சிவப்பு மற்றும் கருப்பு நிற ஹாட் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இப்படி புகைப்படங்களை வெளியிட்டே... ஒரு சில படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடிக்க ஷாலு ஷம்முவிற்கு வாய்ப்புகள் கதவை தட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோயின் வாய்ப்புக்காக அடி போட்டு வரும் ஷாலு ஷம்மு தொடர்ந்து தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் தங்களால் முடிந்த வரை, கமெண்டுகளை தட்டி விட்டு வருகிறார்கள்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?