MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha : 56 வயது நடிகருடன் காதலா...! நடிகை சமந்தாவின் அதிரடி முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்

Samantha : 56 வயது நடிகருடன் காதலா...! நடிகை சமந்தாவின் அதிரடி முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்

Samantha : தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jun 26 2022, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கதீஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதையடுத்து தெலுங்கில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் நிர்வாணா இயக்கி வரும் குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது.

34

இதையடுத்து தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பேச்சிலர் பட இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

44

அந்த வகையில், அனீஸ் பாஸ்மே என்பவர் இயக்க உள்ள புதிய இந்தி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சல்மான் கானின் காதலியாக சமந்தா நடிக்க உள்ளாராம். 56 வயதாகும் சல்மான் கான் உடன் 35 வயதாகும் சமந்தா ரொமான்ஸ் செய்ய உள்ளதாக பரவும் தகவல் அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இந்த கூட்டணி செட் ஆகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Indian 2 : விக்ரம் கூட்டணியை விடாமல் துரத்தும் கமல்... இந்தியன் 2-விலும் இணையும் பிரபல மாஸ் நடிகர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாலிவுட்
சல்மான் கான்
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image2
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress : பர்ஸ்ட் படத்துல 1 லட்சம் சம்பளம்... இன்று 10 ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி - யார் இந்த கோலிவுட் நாயகி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved