Samantha: ஓபன் நெக்கில்... முன்னழகு தெரிய போஸ் கொடுத்து மூச்சு முட்டவைத்த சமந்தா..! வேற லெவல் ஹாட் போஸ்..!
நடிகை சமந்தாவின், செம்ம ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சில.. தற்போது சமூக வலைத்தளத்தில் வாரியாளாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்திற்கு பிறகும், கவர்ச்சிக்கு குறை வைக்காமல் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மனதை குளிர வைத்து வந்த, இவரது புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை சுமார் 9 வருடங்கள் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் செய்திகள்: திரையுலகில் அதிர்ச்சி..! மாரடைப்பால் பிரபல கலை இயக்குனர் T.சந்தானம் மரணம்..!
கோவாவில் மிக பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி நடந்தாலும், சமந்தாவின் சந்தோஷத்திற்காக... கிருஸ்தவ முறைப்படியும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே சமந்தா திருமண உறவில் இணைந்து விட்டாலும், திருமணத்திற்கு பிறகு தான் இவருடைய திரையுலக வாழ்க்கையில் பல திருமுனைகளை ஏற்படுத்தும் பட வாய்ப்புகள் கிடைத்தது.
மேலும் செய்திகள்: Yogi Babu: தீபாவளியன்று இரண்டாவது குழந்தைக்கு தந்தையான யோகி பாபு..! குவியும் வாழ்த்து..!
அந்த வகையில், யூ டர்ன், சூப்பர் டீலக்ஸ், தி ஃபேமிலி மேன் என இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் மற்றும் வெப் சீரிசுகள் வேற லெவலுக்கு வரவேற்பை பெற்றது.
திருமண வாழ்க்கை, குடும்பம், சினிமா என சந்தோஷமாக சமந்தா - நாகசைதன்யா தம்பதி வாழ்ந்து வந்த நிலையில், திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
மேலும் செய்திகள்: தீபாவளியை முன்னிட்டு கிளாமரை குறைத்து கொண்ட ராய் லட்சுமி சூப்பர் கூல் போட்டோஸ் இதோ
சில நாட்கள் விவாகரத்து மற்றும் தன்னை பற்றி எழுந்த விமர்சனங்களை கண்டும், துவண்டு போன சமந்தா பின்னர் முழு தைரியத்துடன் மீண்டு வந்தார். அடுத்தடுத்து இவருக்கு கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் சகுந்தலா மற்றும் யசோதா ஆகிய பட வாய்ப்புகளும் கிடைத்தது.
தற்போது பாலிவுட் மற்றும் சில ஹாலிவுட் படங்களிலும் நடிக்க உள்ளார். மேலும் சமந்தா தோல் பிரச்சைக்காக சிகிச்சை பெற அமெரிக்கா சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியான போதிலும், ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா, பிளாக் கலர் டீசர்டில் ஓபன் நெக்கில் முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இது செல்லப்பிராணிகள் உணவுகளை தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பர படத்தில் சமந்தா நடித்த போது எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகள்: 2-வது மனைவியையும் விவாகரத்து செய்தார் பாலா... ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை