அடடே நம்ம ரம்யா பாண்டியனா இது?... உடலோடு ஒட்டி உறவாடும் டைட் உடையில் கொடுத்த பளீச் போஸ்கள்...!

First Published 13, Sep 2020, 7:23 PM

இடுப்பழகி ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் மார்டன் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார்.

டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதையடுத்து விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து சோசியல் மீடியாவில் பாப்புலர் நபராக வலம் வருகிறார்.

சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்து போன இடையழகி, தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி மற்றும் இன்னொரு பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஆரம்பமாக உள்ள நிலையில், அதில் முக்கிய போட்டியாளராக ரம்யா பாண்டியன் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

தற்போது செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோ ஷூட்களை மூட்டை கட்டி வைத்துவிட்ட மார்டன் லுக்கில் கலக்க ஆரம்பித்து வருகிறார்.

குட்டை பாவாடை, சட்டையில் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோக்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தனது வாழைத்தண்டு கால்கள் தெரிய சோபாவில் செம்ம ஸ்டைலாக அமர்ந்திருக்கும் இந்த போட்டோ லைக்குகளை குவிக்கிறது.

இந்நிலையில் மார்டன் போட்டோ ஷூட்டில் அடுத்த கட்டத்திற்கு தாவியுள்ள ரம்யா பாண்டியன், கறுப்பு நிற டைட் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

உடலோடு ஒட்டி உறவாடுவது போன்ற கறுப்பு நிற ஹாட் உடையில் பார்க்க ஹாலிவுட் ஹீரோயின் போல் ஜொலிக்கிறார்.

அளவான மேக்கப், அம்சமான உடை என ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள போஸ்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

loader