MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கைநிறைய மல்லிப்பூ.. மிளிரும் சிரிப்பில் ஒளிரும் ரம்யா நம்பீசன் - கூல் கிளிக்ஸ்!

கைநிறைய மல்லிப்பூ.. மிளிரும் சிரிப்பில் ஒளிரும் ரம்யா நம்பீசன் - கூல் கிளிக்ஸ்!

Actress Ramya Nambeesan : கேரளாவில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாகி நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வருபவர் தான் ரம்யா நம்பீசன்.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 09 2024, 12:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Ramya Nambeesan

Actress Ramya Nambeesan

கொச்சியில் கடந்த 1986ம் ஆண்டு பிறந்த நடிகை ரம்யா நம்பீசனுக்கு வயது 38. இப்போது வரை அவர் சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000வது ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் தனது 14 வது வயதில் இவர் நடிகையாக அறிமுகமானார், தொடர்ச்சியாக மலையாள மொழியில் அவர் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழகத்தில் மட்டும் 100 கோடி.. ஜெயிலரை ஓரம்கட்டிய தளபதி - வசூல் வேட்டை நடத்தும் GOAT!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Ramya Nambeesan

Ramya Nambeesan

இந்த சூழலில் தான் கடந்த 2005ம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான "ஒரு நாள் ஒரு கனவு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா நம்பீசன், 2006ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் நாயகியாக கலை உலகில் களமிறங்கினார். தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கடந்த 24 ஆண்டுகளாக நடிகையாக இவர் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

34
ramya nambeesan photos

ramya nambeesan photos

தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்த "பீட்சா" திரைப்படத்தில் அவருடைய நாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ரம்யா நம்பீசன், தொடர்ச்சியாக தமிழில் "சேதுபதி", "சைத்தான்", "சத்தியா", "சீதக்காதி" மற்றும் "நட்புன்னா என்னன்னு தெரியுமா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். நடிகையாக மட்டுமல்லாமல் ரம்யா நம்பீசன் ஒரு மிகச்சிறந்த பாடகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

44
kollywood actress ramya

kollywood actress ramya

கடந்த 2013ம் ஆண்டு தமிழில் வெளியான விஷாலின் பாண்டியநாடு படத்தில் வந்த Fy Fy Fy Kalachify என்ற பாடலை பாடி சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகை தான் ரம்யா நம்பீசன். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியிருக்கிறார். இறுதியாக விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தில் நடித்திருந்த ரம்யா இப்பொது ஒரு மலையாளம் மற்றும் தமிழ் படத்தில் நடித்து வருகின்றார்.

கோட்.. கேமியோவில் கலக்கிய த்ரிஷா - ஒரே ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved