- Home
- Cinema
- 50 வயதை தாண்டியும்... 25 வயது யங் ஹீரோயின் போல் வெல்வட் புடவையில் தகதகவென மின்னும் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்!
50 வயதை தாண்டியும்... 25 வயது யங் ஹீரோயின் போல் வெல்வட் புடவையில் தகதகவென மின்னும் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்!
50 வயதை தாண்டியும்... 20 வயது யங் ஹீரோயின் போல் வெல்வட் புடவையில் தகதகவென மின்னும் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்!

தன்னுடைய 13 வது வயதிலேயே 'வெள்ளை மனசு' திரைப்படம் மூலம் தன் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். இதை தொடர்ந்து பல படங்களில் முன்னனி நடிகையாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்கு பின், திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால், சின்னத்திரை சீரியல் ஹீரோயினாக மாறினார்.
மேலும் செய்திகள்: தாறுமாறு சாதனை செய்த சூர்யாவின் மோஷன் போஸ்டர்..! சும்மா அதிர விடும் ரசிகர்கள்.!
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தங்கம், வம்சம் போன்ற தமிழ் சீரியல்கள் வேற லெவலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இவருடைய திரையுலக பயணத்தில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும், சூப்பர் ஸ்டாருடன் நடித்த 'படையப்பா' படத்தில் இவர் நடித்த நீலாம்பரி வேடம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்துள்ளது.
மேலும் செய்திகள்: மகாலட்சுமியுடனான திருமணத்தை விமர்சித்த வனிதா! இப்படி என் வாழ்க்கை துவங்கவில்லை? நச் பதிலடி கொடுத்த ரவீந்தர்!
இதை தொடர்ந்து இவர் ராஜமாதாவாக நடித்த 'பாகுபலி' திரைப்படம் ரம்யா கிருஷ்ணனின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, தற்போது வரை பல படங்களின் வாய்ப்புகளை பெற்று தந்து வருகிறது.
52 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, வெல்வட் புடவையில் தகதகவென மின்னும் அழகில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்து மழையால் திக்குமுக்காடிப் போன நட்சத்திர ஜோடி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.