MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Priya Anand Hot : முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் பிரியா ஆனந்த்... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹாட் போட்டோஸ்

Priya Anand Hot : முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் பிரியா ஆனந்த்... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹாட் போட்டோஸ்

காதலர் தினமான இன்று ரசிகர்களிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக லோநெக் உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியா ஆனந்த். 

1 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2022, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாமனன் (Vamanan) படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இதையடுத்து நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை (Vanakkam chennai), வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

38

பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார் பிரியா ஆனந்த் (Priya Anand). 

48

ஸ்ரீதேவி மற்றும் அஜித் (Ajith) நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை. 

58

தற்போது தமிழில் இவர் கைவசம் காசேதான் கடவுளடா, அந்தகன் (Anthagan) ஆகிய படங்கள் உள்ளன. அதேபோல் கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ்-ல் (James) ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

68

எனவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த் (Priya Anand), அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி, கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். 

78

ஹோம்லி, மார்டன் என இரண்டு லுக்கிலும் கலக்கிய பிரியா ஆனந்த் இப்போது கவர்ச்சி காட்டவும் தயார் என்பது போல் கலக்கலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

88

இந்நிலையில், காதலர் தினமான இன்று ரசிகர்களிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக லோநெக் உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை
Recommended image2
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image3
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved