MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரமாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரமாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை பூர்ணா, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் அறிவித்த நிலையில், இவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது. இதுகுறித்து புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 30 2023, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

மலையாளம், தமிழ், போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர், நடிகை பூர்ணா. இவர் கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், மிக பிரமாண்டமாக இவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர், இதைத் தொடர்ந்து 'ஆடுபுலி', 'கந்தகோட்டை', 'தகராறு', 'காப்பான்', 'தலைவி' போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

ஆண்ட்டியை நம்பி போண்டியான நடிகர் கரண்..? சினிமா கேரியரை கோட்டை விட்ட கதையை புட்டு புட்டு வைத்த பயில்வான்!

310

அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்காத நடிகையான பூர்ணா,  கதாநாயகியாக நடிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தமிழில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

410

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், சாமர்த்தியமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்தார். அதன் படி நடிகை பூர்ணா கடந்த ஆண்டு ஜூன் மாதம்,  துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசிஃப் அலி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்து நவம்பர் மாதம் அறிவித்தார் பூர்ணா.

AK62 : டுவிட்டரில் சைலண்டாக விக்னேஷ் சிவன் பார்த்த வேலையால் அஜித் ரசிகர்கள் குழப்பம்! என்ன இப்படி பண்ணிட்டாரு?

510

மேலும் கடந்த ஆண்டு, தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு... கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த, இவருக்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

610

இந்த வளைகாப்பு விழாவில், பூர்ணாவின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். பூர்ணாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாக, ரசிகர்களும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

3வது வாரத்திலும் பல்வேறு திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகள்..! 300 கோடி வசூலை நெருங்கும் வாரிசு..!

710

தன்னுடை வளைகாப்பு நிகழ்ச்சியில்... பளபளக்கும் சிவப்பு நிற பட்டு புடவையில்... அதற்க்கு ஏற்ற போல் தங்க ஆபரணங்கள் அணிந்து, அழகு தேவதை போல் ஜொலிக்கிறார்.

810

அதே போல் அவருக்கு முன்பு... அவர் கையில் போடப்பட உள்ள வளையல்கள்... ஸ்வீட், பழங்கள், ட்ரை புரூட்ஸ் ஆவியாவை அழகிய கண்ணாடி பௌலில் வைக்கப்பட்டுள்ளது.

நடு இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம்.. தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த மோசமான செயல்! கைது செய்த போலீஸ்!

910

தமிழ் - மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்து விட்ட, நடிகை பூர்ணா, திருமணத்திற்கு பின்னர் முழுமையாக சினிமாவில் இருந்து விலகிய நிலையில், துபாயில் கணவருடன் குடியேறினார்.

1010

எனினும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னை பற்றியும், குடும்பத்தினரோடு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவரின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகவே, ரசிகர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved