கொரோனா குணமான குஷியில் காதலருடன் டூர் கிளம்பிட்டாரோ?.... ஏர்போர்ட்டில் ஜோடியாக உலவும் நிக்கி கல்ராணி - ஆதி!

First Published 5, Sep 2020, 6:33 PM

கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை நிக்கி கல்ராணியும், அவர் காதலிப்பதாக கூறப்படும் நடிகர் ஆதியும் ஒன்றாக சுத்தும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழில் மிருகம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆதி, ஈரம், அய்யனார். ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜா தெலுங்கில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதோடு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 14-ம் தேதி இவரது பிறந்தநாளை ஆதி உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் யாரையும் அழைக்காமல் வீட்டில் சிம்பிளாக நடந்த இந்த நிகழ்வில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்களை ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருவரும் காதலிப்பது உண்மை தான் என்பது போல் ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.

சமீபத்தில் நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை மூலம் அதிலிருந்து மீண்டார். இந்த தகவலை அவரே தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் ஆதியும், நிக்கி கல்ராணியும் விமான நிலையத்தில் ஒன்றாக நடந்து செல்லும் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட நிக்கி கல்ராணி காதலருடன் எங்காவது டூர் கிளம்பி இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை இந்த புகைப்படம் கிளப்பியுள்ளது.

ஆதி கையில் சில பெட்டிகளை கொண்ட டிராலியை தள்ளிக்கொண்டு செல்ல அவருடனே நிக்கி கல்ராணியும் செல்கிறார்.

இருவரும் வெள்ளை நிற மாஸ்க் அணிந்துள்ளனர். அப்படியிருந்தும் மீடியாக்களின் வெளிச்சத்தில் சிக்கிவிட்டனர்.

loader