- Home
- Cinema
- Meenakshi Chaudhary : உலகமே சுழலுதே! சொக்கிப் போகும் அழகில் புடவை அணிந்து நடிகை மீனாட்சி சவுத்ரி பதிவிட்ட ஸ்டில்ஸ்!
Meenakshi Chaudhary : உலகமே சுழலுதே! சொக்கிப் போகும் அழகில் புடவை அணிந்து நடிகை மீனாட்சி சவுத்ரி பதிவிட்ட ஸ்டில்ஸ்!
நடிகை மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இளசுகளை கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒவருர் தான் மீனாட்சி சவுத்ரி.
கிளாமர் மற்றும் ஹோம்லி ரோல் இரண்டிலுமே மீனாட்சி சவுத்ரி சிறப்பாக நடித்து அசத்துவார்.
நடிகை மீனாட்சி சவுத்ரி சிங்கப்பூர் சலூன், தி கோட் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடிக்கிறார்.
நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தமிழை விட தெலுங்கு சினிமாக்கு தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

