நடிகை மீனாவின் திருமண புகைப்படங்கள் ஒரு பார்வை..! மணப்பெண்ணாக மேடையில் நிற்கும் அழகே தனி..!

First Published 12, Sep 2020, 6:03 PM

நடிகை மீனாவிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் நேரில் வந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். சரி வாங்க இவங்க திருமண புகைப்படங்களை பார்க்கலாம்...

மீனாவின் திருமணத்தில் அவரை வாழ்த்திய நடிகர் சிவகுமார் மற்றும் அவர் மகன் கார்த்தி

மீனாவின் திருமணத்தில் அவரை வாழ்த்திய நடிகர் சிவகுமார் மற்றும் அவர் மகன் கார்த்தி

மாலை மாற்றிய தருணம்

மாலை மாற்றிய தருணம்

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு மீனா

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு மீனா

வரவேற்பு நிகழ்ச்சியில் எவ்வளவு மாடர்னாக நின்று போஸ் கொடுக்குறாங்க பாருங்க

வரவேற்பு நிகழ்ச்சியில் எவ்வளவு மாடர்னாக நின்று போஸ் கொடுக்குறாங்க பாருங்க

மகிழ்ச்சியின் சிரிப்பு

மகிழ்ச்சியின் சிரிப்பு

நடிகர் கமல் வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தியபோது

நடிகர் கமல் வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தியபோது

ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மனைவி வாழ்த்திய போது

ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மனைவி வாழ்த்திய போது

திருமணம் முடிந்த பின் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம்

திருமணம் முடிந்த பின் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம்

கெட்டி மேளம் கொட்ட தாலி கட்டிய வித்யாசாகர்

கெட்டி மேளம் கொட்ட தாலி கட்டிய வித்யாசாகர்

பரபரப்பில் மீனா...

பரபரப்பில் மீனா...

குவிந்த திருமண வாழ்த்துகள்

குவிந்த திருமண வாழ்த்துகள்

சடங்கு நிகழ்ச்சியில் சந்தோஷமாக இருக்கும் மீனா

சடங்கு நிகழ்ச்சியில் சந்தோஷமாக இருக்கும் மீனா

திருமண கலசத்தை கையில் ஏந்தியபடி மீனா

திருமண கலசத்தை கையில் ஏந்தியபடி மீனா

திருமணத்திற்கு வந்த பல பிரபலங்கள்

திருமணத்திற்கு வந்த பல பிரபலங்கள்

மீனா திருமணத்தை மிஸ் பண்ணாமல் வந்த தோழி ஸ்ரீதேவி

மீனா திருமணத்தை மிஸ் பண்ணாமல் வந்த தோழி ஸ்ரீதேவி

loader