MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தாச்சு... ஸ்பெஷல் போட்டோவுடன் வெளியான நல்ல செய்தி...!

மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தாச்சு... ஸ்பெஷல் போட்டோவுடன் வெளியான நல்ல செய்தி...!

சின்னத்திரையில் அதிக ரசிகர்களைக் கொண்ட மைனா நந்தினி - யோகேஸ்வரன் ஜோடிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Sep 05 2020, 08:23 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

27

இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.

37

சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

47

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

57

இதனையடுத்து யோகேஸ்வரனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்த மைனா நந்தினி, தற்போது கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தான் மைனா நந்தினிக்கு வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நடைபெற்றது. அந்த போட்டோக்களையும் யோகேஸ்வரன் பகிர்ந்திருந்தார்.

67

இந்நிலையில் மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

77

தாயும், சேயும் நலமாக இருப்பதாக வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vairamuthu Jnanpith: 22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது.! கவிஞர் வைரமுத்து தேர்வு!
Recommended image2
மகன்களோடு முதன்முறையாக ஃபாரின் ட்ரிப் சென்ற சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெகேஷன் போட்டோஸ்
Recommended image3
பேங்க் ஆபிஸர் டூ பான் இந்தியா டைரக்டர்... லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved