MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Manju Warrier : அஜித்தின் ‘ஏகே 61’ ஷூட்டிங்கில் இணைந்த மஞ்சு வாரியர்... வெளியான சூப்பர் லுக் போட்டோஸ்

Manju Warrier : அஜித்தின் ‘ஏகே 61’ ஷூட்டிங்கில் இணைந்த மஞ்சு வாரியர்... வெளியான சூப்பர் லுக் போட்டோஸ்

Manju Warrier : அஜித் தவிர இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் எச்.வினோத். அந்த வகையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்துள்ளார் மஞ்சு வாரியர்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 24 2022, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை பட வில்லன் ஜான் கொகேன், நடிகர் வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று வில்லன் வேடம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் 90 சதவீதம் படமாக்கப்பட்டு விட்டதால் தற்போது அவருக்கு இயக்குனர் எச்.வினோத் ஓய்வு அளித்துள்ளார்.

34

இதையடுத்து வெளிநாட்டுக்கு கிளம்பிய நடிகர் அஜித் அங்கு தன் நண்பர்களுடன் பைக் ட்ரிப் சென்றுள்ளார். அவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த சமயத்தில் அஜித் தவிர இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் எச்.வினோத். அந்த வகையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்துள்ளார் மஞ்சு வாரியர்.

44

அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் யங் லுக்கில் காட்சி அளிக்கிறார் மஞ்சு வாரியர். தற்போது ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... சர்தார் பட இயக்குனருக்கு விரைவில் டும் டும் டும்... வைரலாகும் நிச்சயதார்த்த போட்டோஸ் - பொண்ணு யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved