MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாளவிகா மோகனனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! உடல் மெலிந்து ஒல்லி குச்சிபோல் போல் மாறிட்டாரே? வைரல் போட்டோஸ்!

மாளவிகா மோகனனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! உடல் மெலிந்து ஒல்லி குச்சிபோல் போல் மாறிட்டாரே? வைரல் போட்டோஸ்!

நடிகை மாளவிகா மோகனன், மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறி... ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார். ரசிகர்கள் பலர் இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து, உங்களுக்கு என்ன ஆச்சு? என கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 20 2023, 12:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து விட்டு,  முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தவர் தான், நடிகை மாளவிகா மோகனன். ஆக்சுவலாக இவர் கோலிவுட்டில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில், குணச்சித்திர நடிகையாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் தான் நடித்தார். அந்த வகையில் இவரது காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், இந்த படத்தின் திருமுனையை ஏற்படுத்தும் அழுத்தமான ரோலாக இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே அம்மணிக்கு அடித்தது ஜாக்பார்ட். தளபதி விஜய்யை வைத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய  ’மாஸ்டர்’  படத்தில், தளபதிக்கு நாயகியாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

எல்லை மீறிய கவர்ச்சி? அந்த ஒரு நூல் பிச்சிகிட்டா மானமே போய்டும்! பாரில் நின்று கிளாமர் அலப்பறை பண்ணும் யாஷிகா!
 

35

இதை தொடர்ந்து தனுஷின் மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும் தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருவதால், தமிழில் கூடுதல் கவனத்துடன் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 

45

அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் மாளவிகா மோகனன், ஏற்கனவே ஒல்லியாக இருந்த நிலையில் இன்னும் துரும்பாக இளைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

குல்பியை வைத்து நடிகையோடு கத்தி சண்டை போடும் கார்த்தி! 'பொன்னியின் செல்வன்' நடிகர்களின் ஃபன் டைம் கிளிஸ்க்!
 

55

இவரது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள்... என்ன ஆச்சு உங்களுக்கு என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம், தற்போது நடித்து வரும் தங்கலான் படத்திற்காக இவ்வளவு ஒல்லியாக மாறி விட்டீர்களா என கேட்டு வருகிறார்கள். ஏன் இந்த அதிரடி மாற்றம் என்பதை அவரே சொல்லும் வரை கார்த்திருப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image2
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Recommended image3
Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved