MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லேடி சூப்பர் ஸ்டார் தங்கைக்கு அஜித் மீது இருந்த கிரஷ் - ஒரே வார்த்தையால் நடையை கட்டிய ஹீரோயின்!

லேடி சூப்பர் ஸ்டார் தங்கைக்கு அஜித் மீது இருந்த கிரஷ் - ஒரே வார்த்தையால் நடையை கட்டிய ஹீரோயின்!

Actress Maheshwari Secret Crush: பிரபல ஹீரோயின் ஒருவர் அஜித்துடன் நடிக்கும் போது... அவர் மீது தனக்கு கிரஷ் இருந்ததாகவும், ஆனால் ஒரே வார்த்தையால் அஜித் தன்னை ஆப் செய்து விட்டார் என கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 01 2026, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 55 ஆவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்:
Image Credit : X

55-ஆவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்:

தமிழ் சினிமாவில், இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருக்கும் அஜித், இன்று தன்னுடைய 55-ஆவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார். நேற்று இரவு முதலே அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருவது ஒருபுறம் இருக்க, இவர் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'பில்லா 2' திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. எனவே, அஜித் ரசிகர்கள் உற்சாகமாக அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
 அஜித் மீது கிரஷ்:
Image Credit : X

அஜித் மீது கிரஷ்:

இந்த நிலையில் தான் அஜித் பற்றிய பழைய தகவல்கள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. அஜித் வளர்த்து வந்த போது, பல காதல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அதே போல், இவரையும் பல நடிகைகள் காதல் வலையில் வீழ்த்த முயற்சி செய்த சம்பவங்களும் உள்ளன. அந்த வகையில், அஜித் மீது தனக்கு கிரஷ் இருந்த தகவலை அவருடன் நடித்த நடிகை ஒருவர் வெளிப்படையாகவே கூறி உள்ளார்.

35
 ஸ்ரீதேவியின் தங்கை மகேஸ்வரி
Image Credit : our own

ஸ்ரீதேவியின் தங்கை மகேஸ்வரி

அவர் வேறு யாரும் அல்ல, மறைந்த நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த ஸ்ரீதேவியின் தங்கை மகேஸ்வரி தான். 'கருத்தம்மா' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித்துடன், 'நேசம்', 'உல்லாசம்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இந்த படங்களில் நடித்த போது, அஜித் மீது மகேஸ்வரிக்கு கிரஷ் இருந்துள்ளது.

45
நீ எனக்கு தங்கை போல:
Image Credit : our own

நீ எனக்கு தங்கை போல:

உல்லாசம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது, இனி அஜித்தை பார்க்க முடியாதே என்கிற வருத்தத்தில் இருந்துள்ளார். அப்போது அஜித்தே மகேஸ்வரியிடம் சென்று பேசியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே “நீ எனக்கு தங்கை போல...” என்று கூறியதாகவும், இதை கேட்டதுமே அவர் மேலே இருந்தே கிரஷ் சுக்குநூறாக உடைந்து விட்டதாக தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.

55
புதிய அப்டேட் வருமா?
Image Credit : Google

புதிய அப்டேட் வருமா?

மகேஸ்வரியின் இந்த பேட்டியை பார்த்த பின்னர் ரசிகர்கள் பலரும், அஜித் ஒரு ஜெண்டில் மேன் என்பதை நிரூபித்துள்ளார். அவர் எந்த ஒரு நடிகைகளையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதவர் என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அஜித் தன்னுடைய அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில், அவரது பிறந்தநாளான இன்று... இந்த படம் குறித்த புதிய அப்டேட் வருமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
அஜித் கார் பந்தயம்
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?
Recommended image2
Now Playing
லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
Recommended image3
Top 10 Heroes: டாப் 10 ஹீரோக்கள் ரேங்கிங்.. விஜய் அதிரடி.. முதல் இடத்தை பிடித்தது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved