சேலை கட்டி மயக்கும் மகிமா நம்பியார்! வித விதமா கொடுத்த வியக்க வைக்கும் போஸ்!

First Published Oct 2, 2019, 5:17 PM IST

'சாட்டை' படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானவர் நடிகை மகிமா நம்பியார். ஆனால், இப்போது பார்த்தல், அவர் தான் இந்த நடிகை என்று யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி, நடிப்பிலும் அசத்தி வருகிறார்.

 

இவர், நடிப்பில் வெளியான குற்றம் 23 , அண்ணனுக்கு ஜெய், கொடிவீரன் ஆகிய படங்களில் இவரின் தனித்துவமான நடிப்பு வெளிப்பட்டது.

 

இவர் சேலையில் அசத்தும் அழகிய புகைப்படங்கள் இதோ...