- Home
- Cinema
- Madonna Sebastian : பார்த்தாலே பரவசமாக்கும் மலையாள குட்டி மடோனா செபாஸ்டியன்! அழகிய போட்டோஸ்
Madonna Sebastian : பார்த்தாலே பரவசமாக்கும் மலையாள குட்டி மடோனா செபாஸ்டியன்! அழகிய போட்டோஸ்
நடிகை மடோனா செபாஸ்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

நடிகை மடோனா செபாஸ்டியன் 'பிரேமம்' படத்தில் சின்ன ரோலில் நடித்து பரிட்சயம் ஆனார்.
விஜய் சேதுபதியுடன் 'கவண்' படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பிறகு 'காதலும் கடந்துபோகும்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நுழைந்தார்.
அதன் பிறகு மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்தார் மடோனா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'லியோ' படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தினார்.
என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது கருப்பு உடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

