ஜோதா அக்பர் ஐஸ்வர்யா மாதிரி ஆய்ட்டாங்களே.. கவர்ச்சி ராணியான மடோனா செபாஸ்டியன் - ஹாட் பிக்ஸ்!
Madonna Sebastian : "தளபதியின் தங்கை" மடோனா செபாஸ்டியன் கடந்த 2015ம் ஆண்டு வெளியான "பிரேமம்" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
Madonna
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை மடோனா செபாஸ்டியன், கடந்த 9 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி உள்ளார் என்றே கூறலாம்.
பிளாக் கலர் ட்ரான்ஸ்பெரண்ட் உடையில் மயக்கும் தங்கலான் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..
Madonna Sebastian
2015ம் ஆண்டு மலையாள மொழியில் அறிமுகமான நடிகை மடோனா செபாஸ்டியன், தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் "காதலும் கடந்து போகும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Actress Madonna Sebastian
இறுதியாக தமிழில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் அவருடைய தங்கையாக, எலிசா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்களே தோன்றினாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் மடோனா செபாஸ்டியன்.
Actress Madonna
தற்பொழுது "அதிர்ஷ்டசாலி" மற்றும் "ஜாலியோ ஜிம்கானா" உள்ளிட்ட இரண்டு தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியிலும் அவர் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரதீப் ஆண்டனி விஷயத்தில் நீதி தவறியது தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமா?