கொரோனா நடுவிலும் குதூகலம்... மேட்சிங் மேட்சிங்காக மாஸ்க் போட்டு சீன் போடும் குஷ்பு..!

First Published 5, Sep 2020, 5:29 PM

உலக மக்களை அச்சுறுத்தி வரும்  கொரோனாவில் இருந்து, ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ள, மாஸ்க் அணிவது அவசியம் என, மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து  வருகிறார்கள். மாஸ்க் இல்லாமல் பொது இடத்தில் சென்றால் அவர்களுக்கு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது மாஸ்க் அணிவதை கூட மாடலாக  எடுத்து கொண்டு, அணியும் உடைக்கு ஏற்றவாறு விதவிதமாக மாஸ்க் அனைத்து சீன் போட்டு வருகிறார் நடிகை குஷ்பு, இதுகுறித்து புகைப்பட தொகுப்பு இதோ...

வாவ்... உடைக்கு ஏற்ற போல் மாஸ்க் போட்டு கெத்து காட்டும் குஷ்பு

வாவ்... உடைக்கு ஏற்ற போல் மாஸ்க் போட்டு கெத்து காட்டும் குஷ்பு

சேலைக்கு ஏற்ற மேட்சிங் மாஸ்க்

சேலைக்கு ஏற்ற மேட்சிங் மாஸ்க்

ஆல் கலர் மாஸ்க்கில் தெறிக்கவிடும் குஷ்பு

ஆல் கலர் மாஸ்க்கில் தெறிக்கவிடும் குஷ்பு

கண்ணை பறிக்கும் கருப்பு நிற மாஸ்க்

கண்ணை பறிக்கும் கருப்பு நிற மாஸ்க்

பிங்க் நிற மாஸ்க்கில் பளீச் அழகு

பிங்க் நிற மாஸ்க்கில் பளீச் அழகு

சிவப்பு நிற மாஸ்க் போட்டு அழகு முகத்தை மறைக்கும் குஷ்பு

சிவப்பு நிற மாஸ்க் போட்டு அழகு முகத்தை மறைக்கும் குஷ்பு

நீல நிறத்தில் சிவப்பு நிற பூ... உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் எங்க கிடைக்குதோ

நீல நிறத்தில் சிவப்பு நிற பூ... உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் எங்க கிடைக்குதோ

வீட்டில் இருக்கும் போது கூட மேட்சிங் மாஸ்க்

வீட்டில் இருக்கும் போது கூட மேட்சிங் மாஸ்க்

கலக்கல் போங்க

கலக்கல் போங்க

வெளிர் நிற ஆடையில் அதற்க்கு ஏற்ற போல் மாஸ்க்

வெளிர் நிற ஆடையில் அதற்க்கு ஏற்ற போல் மாஸ்க்

loader