MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Happy Birthday Jyothika : ஜோதிகாவின் பிறந்த நாள் சிறப்பாக...சில தகவல்கள் இதோ

Happy Birthday Jyothika : ஜோதிகாவின் பிறந்த நாள் சிறப்பாக...சில தகவல்கள் இதோ

இன்று பிறந்தநாள் கடந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த ஜோதிகாவிற்கு இன்றுடன் 44 வயதாகிறது. இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறிய வருகின்றனர்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Oct 18 2022, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

சினிமாவிலும் சரி வாழ்க்கையிலும் சரி கணவருக்கு பக்கபலமாக இருந்து வருபவர் ஜோதிகா. இவர்கள் தயாரிப்பு நிறுவனமான 2d மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். அதன்படி சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதை சமீபத்தில் தான் பெற்றிருந்தனர் சூர்யாவும் ஜோதிகாவும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

பாலிவுட் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ஜோதிகா, வாலி படத்தில் காமியோ  ரோலில் தோன்றியிருந்தார். இதைத்தொடர்ந்து முகவரி, குஷி, தாளம், உயிரிலே கலந்தது, தெனாலி, சினேகிதி என அஜித், சூர்யா, கமல், விஜய் உடன் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார்.

மேலும் செய்திகளுக்கு...அய்யய்யோ இந்த டாஸ்க்கா... அப்போ இந்த வாரம் பிக்பாஸ் வீடே கண்ணீர் கடல்ல மிதக்கப்போகுது..! புரோமோ இதோ 

39

அறிமுகத்தின் போதே ஒரு வருடத்திற்கு ஆறு படங்கள் கொடுத்து அசத்தியிருந்தார் ஜோதிகா. இதையடுத்து டும் டும் டும், ஸ்டார், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களிலும் தோன்றியிருந்தார். கொழுக் மொழுக் என இருந்தாலும் இவரை ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்தார்கள்.

49

பிரபல நடிகையாக இருந்த நக்மாவின் தங்கையான இவர் தனக்கு என தனி ஒரு கேலரியை உருவாக்கினார். ஃபேன்ஸ்பேஸும் அதிகமாகவே இருந்தது. தமிழில் பல ஹிட் படங்களில் நடித்த ஜோதிகா, இறுதியாக 2009 ஆம் ஆண்டு சீதா கல்யாண படத்தில் நடித்திருந்தார்.

59

இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பாரிலிருந்து காக்க காக்க வரை கிட்டத்தட்ட ஏழு படங்களை தனது கணவர் சூர்யாவுடன் நடித்து முடித்து இருந்தார் ஜோதிகா. இதை அடுத்து இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

69

பின்னர் தனது குடும்பத்திற்காக திரை துறையில் இருந்து விலகி இருந்தார் ஜோதிகா. இவரது வரவிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மலையாளத்தில் வெளியாகி இருந்த படத்தின் ரீமேக் ஆக 36 வயதினிலே படம் உருவானது. 2015 ஆம் ஆண்டு சினிமா துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் ஜோதிகா. ஆனால் முன்பை விட இந்த முறை இவருக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒரு நாள் மட்டும் சம்பளம் இவ்வளவா..! அதிகம் வாங்குவது யார் தெரியுமா

79
ரசிகர்களை வசீகரித்த அழகு கண்கள்

ரசிகர்களை வசீகரித்த அழகு கண்கள்

நாயகியாக நடித்து வந்த இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக் பாட் , தம்பி, பொன்மகள் வந்தால், உடன்பிறப்பு என சக்க போடு போட்டு வருகிறார் ஜோதிகா.

89

சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய நேரத்தில் வெளியூருக்கு சென்று சைக்காலஜி தொடர்பான பட்டப் படிப்பையும் முடித்த இவர், தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக மும்பையில் செட்டிலாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் 2டி நிறுவனம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது. முதல் படமாக சூரரைப் போற்று ரீமேக் தயாரித்து வருகிறது 2டி.

99

தயாரிப்பு நிறுவனத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக இந்த தம்பதிகள் தங்களது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாக உள்ளனர். முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த ஜோதிகா சூர்யாவிற்காக மதம் மாறி இருந்தார். இவருக்கு இன்று பிறந்தநாள் கடந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த ஜோதிகாவிற்கு இன்றுடன் 44 வயதாகிறது. இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறிய வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Recommended image2
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Recommended image3
Year Ender 2026 : 2026ல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அடிபொலி ஹிட் கொடுத்த நடிகர்கள் யார்... யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved