- Home
- Cinema
- Iswarya menon : மெல்லிய சேலையில்... சிக்கென இருக்கும் இடையை காட்டி இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் ஐஸ்வர்யா மேனன்
Iswarya menon : மெல்லிய சேலையில்... சிக்கென இருக்கும் இடையை காட்டி இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் ஐஸ்வர்யா மேனன்
சிவப்பு நிற மெல்லிய சேலையில் இடை அழகை காட்டியபடி கவர்ச்சியாக போஸ்கொடுத்து நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'காதலில் சொதப்புவது எப்படி’, 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படத்தில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்பு முனையாக அமைந்தது 'தமிழ் படம் 2'
இதையடுத்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன்.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற மெல்லிய சேலையில் இடை அழகை காட்டியபடி கவர்ச்சியாக போஸ்கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சேலையில் செம்ம கியூட்டாகவும், ஹாட்டாகவும் இருப்பதாக கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள், லைக்குகளை அள்ளிக்குவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.