எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆகிவிட்டாரே..! ஹாட் போட்டோ போட்டாலும் பாவமாய் பார்க்கும் ரசிகர்கள்!

First Published 17, Sep 2019, 3:16 PM

நடிகை ஹன்சிகா அறிமுகமான போது, குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் இந்த பேருக்கு ஏற்றாப்போலவே, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அம்மணியின் கதவை அதிகமாகவே தட்டியது.

 

இந்நிலையில் சமீப காலமாக இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்புகள் வரும் என்கிற நம்பிக்கையில்... ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்தார். 

 

ஆனால் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரை குட்டி குஷ்பு என அழைத்த ரசிகர்கள் அனைவரும் இப்போது பாவமாக தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இவர் சமீபத்தில் எடுத்து கொண்ட போட்டோஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்... 

 

ஒற்றை காலில் நின்று சிரித்து கொண்டே போஸ்

ஒற்றை காலில் நின்று சிரித்து கொண்டே போஸ்

ஸ்லிம் ஹன்சிகாவின் சிலிர்க்க வைக்கும் போஸ்

ஸ்லிம் ஹன்சிகாவின் சிலிர்க்க வைக்கும் போஸ்

கன்னம் சிவரும் சிரிப்பு

கன்னம் சிவரும் சிரிப்பு

கழுத்தில் கை வைத்து ஹாட் லுக்

கழுத்தில் கை வைத்து ஹாட் லுக்

மஞ்ச காட்டு மைனா

மஞ்ச காட்டு மைனா

கருப்பு உடை அணிந்த பட்டாம் பூச்சியோ..

கருப்பு உடை அணிந்த பட்டாம் பூச்சியோ..

கலர் ஃபுல் உடையில் வித்தியாச போஸ்

கலர் ஃபுல் உடையில் வித்தியாச போஸ்

வெள்ளை நிற உடையில் தேவதை போல்

வெள்ளை நிற உடையில் தேவதை போல்

ஒல்லி ஹன்சிகாவின் லவ்லி புகைப்படம்

ஒல்லி ஹன்சிகாவின் லவ்லி புகைப்படம்

loader