இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா? இளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..!
நடிகை ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு ஒதுங்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னர், சமீபத்தில் கணவர், தயாரித்து நடித்த படம் ஒன்றில் நடனம் மட்டுமே ஆடினார். இதை தொடர்ந்து, மீண்டும் திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், விதவிதமான போஸ் கொடுத்து இளம் நடிகைகளையே புலம்ப வைத்துள்ளார். ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
18

காந்த கண்களால் கவரும் ஜெனிலியா
காந்த கண்களால் கவரும் ஜெனிலியா
28
வெள்ளை உடையில் சொக்க வைக்கும் சூப்பர் போஸ்
வெள்ளை உடையில் சொக்க வைக்கும் சூப்பர் போஸ்
38
இவங்களுக்கு வயதே ஆகாதோ...?
இவங்களுக்கு வயதே ஆகாதோ...?
48
மேலே பார்த்தபடி போஸ் கொடுக்கும் ஜெனிலியா
மேலே பார்த்தபடி போஸ் கொடுக்கும் ஜெனிலியா
58
அப்பப்பா... அன்று பார்த்தது போலவே இருக்காங்களே
அப்பப்பா... அன்று பார்த்தது போலவே இருக்காங்களே
68
கருப்பு உடையில் அசால்ட் பண்ணும் ஜெனிலியா
கருப்பு உடையில் அசால்ட் பண்ணும் ஜெனிலியா
78
இடுப்பில் கை வைத்து ஒய்யாரமா ஒரு போஸ்
இடுப்பில் கை வைத்து ஒய்யாரமா ஒரு போஸ்
88
அழகு பொம்மை போல் ஜெனிலியா
அழகு பொம்மை போல் ஜெனிலியா
Latest Videos