- Home
- Cinema
- Devayani Daughter Iniya : அதுக்குள்ள 20 வயசு ஆகிடுச்சா? தேவயானி மகள் இனியா பிறந்தநாள் போட்டோஸ் இதோ
Devayani Daughter Iniya : அதுக்குள்ள 20 வயசு ஆகிடுச்சா? தேவயானி மகள் இனியா பிறந்தநாள் போட்டோஸ் இதோ
நடிகை தேவயானியின் மகள் இனியா தனது 20வது பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரன் மகள் தான் இனியா.
இனியா, ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ச ரி க ம பா" நிகழ்ச்சியில் பங்கேற்று தனது இனிமையான குரலால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியில் அரை இறுதி சுற்று வரை தேர்வு செய்யப்பட்டார்.
இவர் தொடர்ந்து தனது மென்மையான குரலால் தனது திறமையை பாடல் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
நடிகை தேவயானி போல இவரும் சினிமாவில் நடிக்க வருவாரா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் இனியா தனது 20வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இளசுகள் வாழ்த்துகளை குவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

