நடிகை பாவனாவின் திருமண புகைப்படங்கள் ஒரு பார்வை..! மணமேடையில் பேரழகியாக ஜொலிக்கும் போட்டோஸ்!

First Published 14, Sep 2020, 2:37 PM

நடிகை பாவனா, கடந்த 2018 ஆம் ஆண்டு, கன்னட பட தயாரிப்பாளர், நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

சரி வாங்க இவருடைய திருமண புகைப்படங்களை பார்க்கலாம்..

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

பேரழகில் மணமேடையில் அமர்ந்திருக்கும் பாவனா - நவீன்

பேரழகில் மணமேடையில் அமர்ந்திருக்கும் பாவனா - நவீன்

கணவரோடு சேர்ந்து அக்கினியை சுற்றி வரும் பாவனா

கணவரோடு சேர்ந்து அக்கினியை சுற்றி வரும் பாவனா

கணவரின் கை பிடித்த தருணம்

கணவரின் கை பிடித்த தருணம்

நடிகர் பிரிதிவிராஜ் மனைவியுடன் வந்து வாழ்த்திய போது

நடிகர் பிரிதிவிராஜ் மனைவியுடன் வந்து வாழ்த்திய போது

சந்தோஷத்தை வெளிப்படுத்தும் கண்கள்

சந்தோஷத்தை வெளிப்படுத்தும் கண்கள்

தங்க நிற சேலையில் ஜொலிஜொலிக்கும் பாவனா

தங்க நிற சேலையில் ஜொலிஜொலிக்கும் பாவனா

நடிகை மஞ்சு வாரியார் வாழ்த்திய போது

நடிகை மஞ்சு வாரியார் வாழ்த்திய போது

உறவினர்கள் வாழ்த்து

உறவினர்கள் வாழ்த்து

பாவனா திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சுஜா வருணி

பாவனா திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சுஜா வருணி

நடிகை ரம்யா நம்பீசன் கியூட் செல்பி

நடிகை ரம்யா நம்பீசன் கியூட் செல்பி

கையெடுத்து கும்பிட்டு கடவுளை வழிபடும் பாவனா

கையெடுத்து கும்பிட்டு கடவுளை வழிபடும் பாவனா

சங்கீத் நிகழ்ச்சியில் தோழிகளுடன் கொண்டாட்டம்

சங்கீத் நிகழ்ச்சியில் தோழிகளுடன் கொண்டாட்டம்

திருமணத்திற்கு பின், தோழிகளுடன் பாவனா

திருமணத்திற்கு பின், தோழிகளுடன் பாவனா

மம்முட்டி நேரில் வாழ்த்திய போது

மம்முட்டி நேரில் வாழ்த்திய போது

தாலி கட்டிய தருணம்

தாலி கட்டிய தருணம்

loader