MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபல இயக்குநரை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி? யார் தெரியுமா? உண்மையாவா?

பிரபல இயக்குநரை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி? யார் தெரியுமா? உண்மையாவா?

Anushka Shetty Prakash Kovelamudi Secret Marriage : பாகுபலி பட நடிகை அனுஷ்கா ஷெட்டி தான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க...

2 Min read
Author : Rsiva kumar
Published : Nov 09 2024, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anushka Shetty and Prakash Kovelamudi Secret Marriage

Anushka Shetty and Prakash Kovelamudi Secret Marriage

Anushka Shetty Prakash Kovelamudi Secret Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. வேட்டைக்காரன், சிங்கம், சிங்கம் 2, இரண்டாம் உலகம், என்னை அறிந்தால் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. கடைசியாக 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிசப்தம் என்ற படம் தெலுங்கு படம் தமிழிலும் எடுக்கப்பட்டு வெளியானது.

3 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற தெலுங்கு படம் வெளியானது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு காதி என்ற தெலுங்கு படத்திலும், காதனார் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Anushka Shetty Secret Marriage

Anushka Shetty Secret Marriage

இந்த நிலையில் தான் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் தொடர்பாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம், சைஸ் ஜீரோ இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி வெளியானது. இதற்கு அனுஷ்கா ஷெட்டி காரசாரமாக பதிலளித்துள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுஷ்கா ஷெட்டி தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரது திருமணம் தொடர்பாக பேச்சுகள் சமூக வலைதளங்களில் அடிபட்டது. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக பாகுபலி படம் ஆரம்பித்த போதிலிருந்து அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபாஸ் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.

35
Anushka Shetty Marriage Rumours

Anushka Shetty Marriage Rumours

தற்போது மீண்டும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து வதந்தி பரவ தொடங்கியுள்ளது. அதுவும் இயக்குநர் உடன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சைஸ் ஜீரோ இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியை அனுஷ்கா ஷெட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சைஸ் ஜீரோ படத்தின் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடி உடன் அனுஷ்கா ஷெட்டி இணைந்து பணியாற்றினார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

45
Anushka Shetty and Prakash Kovelamudi Secret Marriage

Anushka Shetty and Prakash Kovelamudi Secret Marriage

இந்த நிலையில் தான் தனியார் பத்திரிக்கை நிறுவனத்துடன் நடந்த நேர்காணலில் திருமணம் குறித்து அனுஷ்கா ஷெட்டில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் பிரகாஷ் கோவெலமுடிக்கும் திருமணமா? இல்லை. அது உண்மையில்லை.

இந்த வதந்திகளால் நான் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. என் திருமணம் ஏன் இவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியவில்லை. திருமண உறவை யாரும் மறைக்க முடியாது. அப்படியிருக்கும் போது எனது திருமணத்தை நான் எப்படி மறைக்க முடியும். இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். என்ககு தனிப்பட்ட இடம் உள்ளது. அதில் யாராவது உள்ளே வர முயன்றால் அது என்ககு பிடிக்காது. எனது திருமணம் நடைபெறும் நாள் மக்களுக்கு ஒருநாள் தெரியும் என்று கூறியுள்ளார்.

55
Anushka Shetty Marriage Rumours

Anushka Shetty Marriage Rumours

இதற்கிடையில் அனுஷ்கா ஷெட்டி துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இருவீட்டாரும் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் அனுஷ்கா ஷெட்டியும் ஒருவர். அவருக்கு தற்போது 43 வயதாகிறது. இதே போன்று நடிகை தமன்னாவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 41 வயதாகும் த்ரிஷாவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved