அப்போ வெள்ளை... இப்போ கறுப்பு... பிளாக் கலர் உடையில் மெர்சலாக மிரட்டும் நடிகர் விவேக்...!

First Published 6, Nov 2020, 1:14 PM

கடந்த சில நாட்களுக்கு முன்பு பளீச்சென வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்து அசத்திய நடிகர் விவேக் தற்போது கறுப்பு நிற உடையில் வேற லெவலுக்கு மாஸ் காட்டியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி நடிகராக வந்து ஜோக் சொல்லி சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்று இல்லாமல் தனது கருத்தால் பலரையும் சிந்திக்க வைக்க கூடியவர்.

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுகிறார். இதுவரை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை 3 முறை பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

திரையுலகில் படு பிசியாக வலம் வரும் சின்ன கலைவாணர் சமீபத்தில் லாக்டவுனை நேரத்தை வீணடிக்காமல் அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்திருந்தார்.

வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் விவேக் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது.

தற்போது முழுக்க முழுக்க கறுப்பு நிற உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து தெறி மாஸ் காட்டியிருக்கிறார் விவேக்.

நீண்ட கறுப்பு நிற கோட், ஸ்டைலாக கண்ணாடி அணிந்து அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஹேர் ஸ்டைலில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இப்ப விவேக்கிற்கு 58 வயதாகிறது என்று சொன்னால் இந்த போட்டோவை பார்க்கும் யாரும் நம்ப மாட்டார்கள்.

அப்படியொரு எங் லுக்கில் சும்மா தக தகன்னு மின்னுறாரு போங்க