MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி இல்ல.. சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்ட விஜயகாந்த்.! எப்போது, ஏன்..? சுவாரஸ்ய தகவல்..

ரஜினி இல்ல.. சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்ட விஜயகாந்த்.! எப்போது, ஏன்..? சுவாரஸ்ய தகவல்..

நடிகர் விஜய்காந்த் 80-களில் அதிக படங்களில் நடித்திருந்தார் விஜயகாந்த். இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

2 Min read
Author : Ramya s
| Updated : Sep 30 2023, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் 80-களில் ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பாவன்கள் உச்சத்தில் இருந்த போது அவர்களுக்க்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த பலர் உள்ளனர். உதாரணமாக விஜயகாந்த், மோகன், ராமராஜன், கார்த்திக், போன்ற நடிகர்களை உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக நடிகர் விஜய்காந்த் 80-களில் அதிக படங்களில் நடித்திருந்தார் விஜயகாந்த். இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

26

ஹிட் கொடுக்க வேண்டும் என்று ரஜினி மற்றும் கமலை தேடி பல இயக்குனர்கள் செல்ல, சிறு இயக்குனர்கள் பலருக்கும் வாய்ப்புக்கொடுத்து வெற்றிப் படங்களில் நடித்தார் விஜயகாந்த். இப்படி 80களில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தது. மிஸ்டர் பாரத், நான் அடிமை இல்லை, விடுதலை, மாவீரன் என ரஜினியின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதில் மிஸ்டர் பாரத் படம் மட்டும் ஓரளவு தப்பித்தாலும், அது வெற்றிப்படமாக கருதப்படவில்லை.

லியோ மட்டுமில்லைங்க... இதற்கு முன் ஆடியோ லாஞ்ச் நடக்காம ரிலீசான விஜய் படங்கள் இத்தனை இருக்கா? முழு விவரம் இதோ
 

36
Vijayakanth

Vijayakanth

மறுபுறம் விஜய்காந்த் அதே காலக்கட்டத்தில் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், அம்மன் கோயில் கிழக்காலே, ஊமை விழிகள் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். குறிப்பாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

46

இதனால் அப்போது விஜய்காந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று எழுதத்தொடங்கியது. விஜயகாந்தை சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டு சிறப்பு கட்டுரைகளை எழுதத் தொடங்கினர். அது மட்டுமே ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என எந்த முன்னணி நடிகர்களின் 100-வது படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் விஜயகாந்த் மட்டும் அதற்கு விதிவிலக்கு. விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்தது. மேலும் 90களின் சின்னக்கவுண்டர், மாநகர காவல் என பல மெகா ஹிட் படங்களை கொடுத்தார்.

56
Vijayakanth

Vijayakanth

தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த விஜயகாந்த் பின்னர் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றிகளை சுவைத்த அவர் 2011-ல் எதிர்க்கட்சி தலைவரானார். எனினும் அவரின் அரசியல் செல்வாக்கும் குறைய தொடங்கியது. விஜயகாந்த் தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

சிவப்பு ரோஜாக்கள் முதல் இறைவன் வரை.. திக் திக் காட்சிகளுடன்.. வெளியான தரமான 10 சைக்கோ திரில்லர் படங்கள்!
 

66

மறுபுறம் 90களில் தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, என பல மெஹா ஹிட் படங்களில் நடித்த ரஜினி பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாறத் தொடங்கினார். அப்போது தொடங்கி இன்று வரை சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார் ரஜினி. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியே அதற்கு சான்று.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved